சேலம் மாவட்டத்தில் 10-01-2024 முதல் 22-01-2024 வரை பத்தாம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு அனைத்துப் பாடத்திற்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். கீழ் உள்ள பாடத்திற்கு எதிரே உள்ள இணைப்பில் உங்களுக்கு தேவையான பாடத்தின் வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பினை பதிவு செய்யலாம்
சேலம் மாவட்டம்
முதல் திருப்புதல் தேர்வு – 2023 – 24
அனைத்து பாட வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்
வ.எண் | முதல் திருப்புதல் தேர்வு பாடங்கள் | வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் |
1 | தமிழ் | |
2 | ஆங்கிலம் | CLICK HERE |
3 | கணிதம் | CLICK HERE |
4 | அறிவியல் | CLICK HERE |
5 | சமூக அறிவியல் | CLICK HERE |
Tags:
CLASS10