10TH-TAMIL- ONE MARK - GOVT QUESTIONS - ONLINE QUIZ

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 2023-  24 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது. அதற்கான கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அந்த பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வண்ணம் உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2023 வரை நடைபெற்று முடிந்த அனைத்து அரசுப் பொதுத் தேர்வு வினாத்தாள்களிலும் இடம் பெற்றுள்ள வினாக்களை மதிப்பெண் வாரியாக தொகுத்து வழங்க உள்ளோம். அதன் முதற் பகுதியாக இங்கு ஒரு மதிப்பெண் வினாக்களை இணைய வழித் தேர்வாக வழங்கியுள்ளோம். இந்த தேர்வில் மாணவர்கள் உடனடியாக தங்களுடைய விடையை சரியா? தவறா? என காண்பித்து விடும். இதன் மூலம் நீங்கள் உங்களை மேலும் வலுவூட்டிக் கொள்ள வாய்ப்பாக அமையும். இதனை பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்களில் மாணவர்களை தேர்வு எழுத வைக்க உதவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆண்டுகள் வாரியாக தனித்தனியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நன்கு பயிற்சி செய்து அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

ஒரு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு
இணைய வழித் தேர்வு

அரசு பொதுத் தேர்வு - செப்டம்பர் - 2020   - CLICK HERE ( தனித்தேர்வர் )

அரசு பொதுத் தேர்வு - செப்டம்பர் - 2021   - CLICK HERE ( தனித்தேர்வர் )

அரசு பொதுத் தேர்வு - மே - 2022   - CLICK HERE ( குறைக்கப்பட்டப் பாடத்திட்டம் )

அரசு பொதுத் தேர்வு - ஆகஸட் - 2022   - CLICK HERE
 ( குறைக்கப்பட்டப் பாடத்திட்டம் ) ( துணைத் தேர்வு )

அரசு பொதுத் தேர்வு - ஏப்ரல் - 2023   - CLICK HERE ( முழுப்பாடத்திட்டம் )

அரசு பொதுத் தேர்வு - ஜூன் - 2023   - CLICK HERE    (முழுப்பாடத்திட்டம்  துணைத் தேர்வு )

3 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post