அனைவருக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற ஒன்றை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறோம். உங்களின் பயணத்தில் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமும் பங்கு கொள்கிறது. உங்களுக்குத் தேவையான வளங்களை தேடி தேடி தொகுத்துக் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் நாங்களும் உங்களின் தேர்ச்சியோடு பயணப்படுகிறோம். இந்த பதிவில் பல்வேறு மாவட்ட முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் நமக்கு கிடைத்தவுடன் பதிவேற்றம் செய்யப்படும். அதுப்போல உங்கள் மாவட்டங்களில் முதல் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்து இருந்து இருப்பின் எங்களுக்கு அனுப்பவும். 8667426866 என்ற புலன எண்ணிற்கு அனுப்பவும். உங்களோடு நில்லாது அது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கு பயன்படும் விதமாக கொண்டு சேர்ப்பது எங்களின் கடமை. இந்த ஒரு உதவியை மட்டும் நீங்கள் செய்யுங்கள். உங்கள் மாவட்டங்களில் நடந்து முடிந்த முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்களின் மேல் மாவட்ட பெயர்களையும், தேதிகளையும் எழுதி அனுப்புங்கள். மற்றவர்களுக்கு உதவும். நன்றி
முதல் திருப்புதல் தேர்வு - 2024
பத்தாம் வகுப்பு
தமிழ்
பல்வேறு மாவட்ட வினாத்தாள்கள்
1. திருவண்ணாமலை மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
2. புதுக்கோட்டை மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
4.சேலம் மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
5. சென்னை மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
6. மயிலாடுதுறை மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
7. தேனி மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
8. இராணிபேட்டை மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
9. காஞ்சிபுரம் மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
10. திருவள்ளூர் மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
11. வேலூர் மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
12. கடலூர் மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
13. வேலூர் மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
14. திருப்பூர் மாவட்ட வினாத்தாள் - CLICK HERE
Tags:
CLASS10