ஈரோடு – அரையாண்டுத் தேர்வு -2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||
1. |
ஆ.க.சச்சிதாந்தன் |
1 |
|||||||||||||||||||||||||||||||||
2. |
ஆ. மூதூர் |
1 |
|||||||||||||||||||||||||||||||||
3. |
அ. தலைவிதி ( இந்த வினா புத்தகத்திலுருந்து
நீக்கப்பட்டு விட்டது ) |
1 |
|||||||||||||||||||||||||||||||||
4. |
ஈ. தொடர்மொழி |
1 |
|||||||||||||||||||||||||||||||||
5. |
அ. வினைத்தொகை |
1 |
|||||||||||||||||||||||||||||||||
6. |
அ) வேற்றுமை உருபு |
1 |
|||||||||||||||||||||||||||||||||
7. |
ஈ. இலா |
1 |
|||||||||||||||||||||||||||||||||
8. |
இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் |
1 |
|||||||||||||||||||||||||||||||||
9. |
அ. திருப்பதியும், திருத்தணியும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||
10. |
ஆ. அதியன் ; பெருஞ்சாத்தன் |
1
|
|||||||||||||||||||||||||||||||||
11.
|
இ. உருவகம் |
1
|
|||||||||||||||||||||||||||||||||
12
. |
இ. மலைபடுகடாம் |
1
|
|||||||||||||||||||||||||||||||||
13
. |
ஆ. தினை |
1
|
|||||||||||||||||||||||||||||||||
14
. |
|
1
|
|||||||||||||||||||||||||||||||||
15
|
அ. பெயரெச்சம் |
1
|
|||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 2 |
|||||||||||||||||||||||||||||||||||
16 |
1. கண்காணிப்பு
காமிராக்கள் 2.
நவீன திறன்பேசி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||
17. |
அ. அமெரிக்காவின் எந்த சங்கம் வாழை இலை விருந்து விழாவினை ஆண்டுதோறும் கொண்டாடி
வருகிறது? ஆ. எந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன்
இணைந்தது? |
2 |
|||||||||||||||||||||||||||||||||
18. |
·
தம்பி அழாதே! உனக்கு
அப்பா பொம்மைகள் வாங்கி வருவார் ·
உனக்கு நிறைய திண்பண்டங்கள்
வாங்கி வருவார் |
2 |
|||||||||||||||||||||||||||||||||
19 |
உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் வசன கவிதை. |
2 |
|||||||||||||||||||||||||||||||||
20 |
·
பாசவர் – வெற்றிலை விற்போர் ·
வாசவர் – நறுமணப் பொருள்
விற்போர் ·
பல்நிண வினைஞர் – இறைச்சிகளை விற்பவர் ·
உமணர் – உப்பு விற்பவர் |
2 |
|||||||||||||||||||||||||||||||||
21. |
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது |
2 |
|||||||||||||||||||||||||||||||||
பிரிவு
- 2 |
|||||||||||||||||||||||||||||||||||
22 |
v இன்சொல் பேசுவதே சிறப்பு. v எதிரிகள் கீர்யும் பாம்பும் போல எப்போதும் சண்டையிட்டுக்
கோண்டே இருந்தனர். |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||
23 |
அ. குப்பையிலே ஆ. மருந்தும்
மூன்று நாள் ( அ ) மூன்று வேளை |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||
24. |
கிளர்ந்த – கிளர் + த் (ந்) + த் + அ கிளர் – பகுதி த் – சந்தி ந் – விகாரம் அ- பெயரெச்ச விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||
25 |
அ.
நிலக்காற்று ஆ. பாசனம் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||
26 |
அ. நண்பர்கள் தாமரை இலை நீர் போல ஒட்டியும் ஒட்டாமலும்
பழகி வருகிறார்கள். ஆ. பெண் குழந்தைகளை கண்ணினைக்
காக்கும் இமை போல பாதுகாக்க வேண்டும் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||
27 |
அ. அழகிய கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான் ஆ. சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் |
2 |
|||||||||||||||||||||||||||||||||
28 |
·
ஆறு ·
காலை , நண்பகல்
, எற்பாடு , மாலை, யாமம் , வைகறை |
2 |
|||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 |
|||||||||||||||||||||||||||||||||||
29 |
|
3
|
|||||||||||||||||||||||||||||||||
30 |
அ. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது
கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார். ஆ. போர் அறம் என்பது
வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக்
குறிக்கிறது. இ. பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப்
பெறாதவர் |
1
1 1 |
|||||||||||||||||||||||||||||||||
31 |
Ø
வணிக நோக்கமின்றி
அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது. Ø
நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம்
காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும் |
3 |
|||||||||||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||
32 |
Ø மேல் மண் பதமாகிவிட்டது. Ø வெள்ளி முளைத்திடுது Ø காளைகளை ஓட்டி விரைந்து செல் |
3 |
|||||||||||||||||||||||||||||||||
33
|
·
நீயும் அந்த வள்ளலிடம்
சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல்
ஆற்றுப்படை ·
நன்னன் எனும் மன்னனிடம்
பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது. ·
உணவினைப் பெறுவதற்கான
வழியினைக் கூறல். |
3 |
|||||||||||||||||||||||||||||||||
34 |
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
-குலசேகராழ்வார் |
3 |
|||||||||||||||||||||||||||||||||
34 |
நல்லறப் படலைப் பூட்டும் தவமணி மார்பன் சொன்ன தன்னிசைக்கு இசைகள் பாடத் துவமணி மரங்கள் தோறும் துணர்அணிச் சுனைகள் தோறும் உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே வீரமாமுனிவர் |
3 |
|||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||||||||
35 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||
36 |
உள்ளத்தை உள்ளவாறு கூறுவது தன்மையணி. எ,கா : மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் ……………………………………………………………………………… உண்டளவே தோற்றான் உயிர். கண்ணகியின்
துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை
நவிற்சியணி எனப்படும் |
3
|
|||||||||||||||||||||||||||||||||
37
|
இக் குறளின் இறுதிச் சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில்
முடிந்துள்ளது. |
3 |
|||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
|||||||||||||||||||||||||||||||||||
38அ |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு
இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். மன்னனும் இடைக்காடனும் ·
மன்னன் குசேலேப்
பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார் ·
மன்னன் அதனை பொருட்படுத்தாமல் இகழ்ந்தார் ·
புலவன் அங்கிருந்து வெளியேறினார். இறைவனிடம் முறையிடல் ·
இடைக்காடன் இறைவனிடம்
முறையிடல் ·
மன்னன் தன்னை
இகழவில்லை. ·
இறைவனான உன்னை
இகழ்ந்தான். இறைவன் நீங்குதல் ·
இறைவன் இதனைக் கண்டு
கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார் ·
வையை ஆற்றின் தென்
பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார். மன்னன் முறையிடல் : ·
மன்னன் இறைவன் நீங்கியதைக்
கண்டு வருத்தம் அடைந்தான். ·
இடைக்காடன் பாடலை
இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள
வேண்டினான் புலவனுக்குச் சிறப்பு செய்தல் ·
மன்னன் இடைக்காடனாரிடம்
தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல் ·
இறைவன் சொல் கேட்டு
இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான் முடிவுரை : மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது. இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன்
புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார், |
5
|
|||||||||||||||||||||||||||||||||
38ஆ |
Ø பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக. Ø கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான் Ø கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர் போல உள்ளது. Ø அம்பினால் உண்டான வலி போல் உள்ளது. Ø கருணையனைத் தவிக்க விட்டுச் சென்றார். Ø பசிக்கான வழி தெரியாது. Ø இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது. |
5
|
|||||||||||||||||||||||||||||||||
39அ |
அனுப்புதல் பெறுதல் விளித்தல், பொருள் கடிதப்பகுதி இப்படிக்கு ,நாள், இடம் உறைமேல் முகவரி |
½ ½ ½ ½ 2 ½ ½ |
|||||||||||||||||||||||||||||||||
39ஆ |
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001. ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள் நாளிதழில்
பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப்
பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள்உண்மையுள்ள, இடம் : சேலம் அ அ அ அ அ. நாள் : 04-03-2023 உறை மேல் முகவரி: பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001. |
5 |
|||||||||||||||||||||||||||||||||
40 |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு
மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||||||||||
42அ |
1. பிறந்தநாள் விழாவில் மயிலாட்டம்
நிகழ்த்துதல் 2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துதல் 3. கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், காவடியாட்டம் நிகழ்த்துதல் 4. விடுமுறை காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்துதல். 5. விளையாட்டு விழாக்களில் புலியாட்டம் நிகழ்த்துதல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||
42ஆ |
சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட
ஏற்றது. அங்குதான்
செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயியின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை
மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே
தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது |
5 |
|||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
|||||||||||||||||||||||||||||||||||
43அ |
குறிப்புச் சட்டம்
வரவேற்பு : ·
என்
இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன். ·
அவர்கள்
அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன். ·
வந்தவர்களுக்கு
முதலில் நீர் அருந்தத் தந்தேன். விருந்து உபசரிப்பு : ·
வந்தவர்களுக்கு
கறியும், மீனும் வாங்கி
வந்தேன். ·
மாமிச உணவை
வாழை இலையில் பரிமாறினேன். ·
அவர்கள்
உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து
கவனித்தேன். நகர்வலம் : ·
விருந்து
முடித்து, எங்கள் ஊரின்
சிறப்புகளைக் கூறினேன். ·
ஊரின்
சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன். இரவு விருந்து : ·
நகர்வலம்
முடித்து, இரவு
விருந்துக்குத் தேவையானவற்றை செய்தேன். ·
இரவில் இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தேன். பிரியா விடை : ·
இரவு விருந்து முடித்து
அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக்
கூறினர். எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம்
வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன் |
8 |
|||||||||||||||||||||||||||||||||
43ஆ |
நிகழ்கலை வடிவங்கள் : சமூக பண்பாட்டுத் தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள்.
பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல்,புதுமை ஆகியவற்றை அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும்
நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன. நிகழும் இடங்கள் : நிகழ்கலைகள் பொதுவாக மக்கள் அதிகமாகக் கூடும்
இடங்களில் நிகழ்த்தப்படும். கோயில் திருவிழாக்களில் இவ்வகைக் கலைகளை நாம்
காணலாம். ஒப்பனைகள் : பல்வேறு விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள் பல்வேறு விதமான
ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர். தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள், மன்னர்கள் போன்ற
பல்வேறு விதமான ஒப்பனைகளைக் காணலாம். சிறப்பும் பழமையும் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை
அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது, பொம்மலாட்டம், கையுறைக் கூத்து, தெருக் கூத்து போன்றவை முன்னோர்களின் பழமை வாய்ந்த கலைகள் ஆகும். அருகி வரக் காரணம்: ·
நாகரிக வளர்ச்சி ·
கலைஞர்களுக்கு போதிய
வருமானம் இல்லை ·
திரைத்துறை வளர்ச்சி ·
அறிவியல் தொழில்
நுட்ப வளர்ச்சி நாம் செய்ய வேண்டுவன: ·
நமது இல்லங்களில்
நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது. ·
நமது ஊர் கோவில்
திருவிழாக்களில் இக்கலைகளை ஊக்கப்படுத்துவது. ஊடகங்களில் இக்கலைகளைப் பற்றி விளம்பரப்படுத்துவது. |
|
|||||||||||||||||||||||||||||||||
44அ |
குறிப்புச் சட்டம்
முன்னுரை : புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு
பற்றி இக்கட்டுரையில் காணலாம். புயல் வருணனை : ·
கொளுத்தும் வெயில் ·
மேகங்கள் கும்மிருட்டு ·
இடி முழக்கம் வானத்தைப்
பிளந்தது. ·
மலைத் தொடர் போன்ற
அலைகள் ·
வெள்ளத்தால் உடை
உடலை ரம்பமாய் அறுக்கிறது அடுக்குத் தொடர் : ·
நடுநடுங்கி ·
தாவித் தாவி ·
குதி குதித்தது ·
இருட்டிருட்டு ·
விழுவிழுந்து ஒலிக் குறிப்பு : ·
கடலில் சிலுசிலு, மரமரப்பு ·
ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங்
ஙொய்ங் புய்ங் முடிவுரை : ·
பகல் இரவாகி உப்பக்காற்று
உடலை வருடியது ·
அடுத்த நாள் பினாங்கு
துறைமுகத்தை அணுகினார்கள். இவ்வாறாக வருணனைகளோடு, அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம்
விவரிக்கின்றார். |
8
|
|||||||||||||||||||||||||||||||||
44ஆ |
முன்னுரை: கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில்
காண்போம். குப்புசாமி: Ø குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன் Ø உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள். Ø காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான்
குப்புசாமி. Ø வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த
குப்புசாமி. பக்கத்து வீட்டுக்காரர்: Ø பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது
காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர். Ø குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார். Ø பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான்
என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது. Ø மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி
வாங்க சென்றார். முடிவுரை: எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை
இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||
45அ |
குறிப்புச் சட்டம்
முன்னுரை : விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா
குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம். பிறப்பும், கல்வியும் : பிறப்பு : இந்தியாவில்
ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961
இல் பிறந்தார். பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி கல்வி : கர்னலில் பஞ்சாப் பொறியியல்
கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் ·
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில்
முதுகலைப் பட்டம். ·
. 1986-ஆம்
ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.
·
பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். விண்வெளிப் பயணம்: ·
1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய
விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார், ·
சுமார் 372 மணிநேரம் விண்வெளியில்
இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார். வீர மரணம் : ·
2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய
விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல் மீண்டும் பயணம் செய்தார். ·
அந்த விண்கலம் ஆய்வை
முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா
சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர் விருது: ·
நியூயார்க் நகரின்
ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ·
பிப்ரவரி 1ந் தேதி கல்பனா
சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ·
2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா
சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது. முடிவுரை: மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை
உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும். |
8 |
|||||||||||||||||||||||||||||||||
45ஆ |
முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக்
கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது
போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில்
கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற
பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். |
|
|||||||||||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
PDF FILE
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்