6TH TO 10TH - SLM DT - HALF YEARLY - 2023 QUESTION AND KEY - PDF

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். 2023-  2024 ஆம் கல்வி ஆண்டின் அரையாண்டுத் தேர்வுகள் 11-12-23 முதல் ஆரம்பிக்கப்பட இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக நான்கு மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். அதன் பின் அரையாண்டுத் தேர்வுகள் 13-12-2023 அன்று அனைத்து மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது. அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் இன்று ( 13-12-23)  ஆறு முதல் பனிரெண்டு வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு துவங்கியது. சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்று முடிந்த ஆறு முதல் பத்து வகுப்புகளுக்கான வினாத்தாளும் அதன் முழு விடைக்குறிப்பும் உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளோம். இதனைக் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் விடைத்தாளினை திருத்துவதற்கும், மாணவர்கள் ஒப்படைப்பு எழுதுவதற்கும் மிகவும் பயன்படும். எனவே கீழ் உள்ள அட்டவணையில் காணும் வகுப்புக்கு நேரே உள்ள CLICK HERE என்பதனை அழுத்துவதன் மூலம் நீங்கள் வினாத்தாள் வேண்டுமெனில் வினாத்தாளும், விடைக்குறிப்பு வேண்டுமெனில் விடைக்குறிப்பும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

வினாத்தாள் - விடைக்குறிப்பு
அரையாண்டுத் தேர்வு - 2023
சேலம் மாவட்டம்

அரையாண்டுத் தேர்வு – 2023

சேலம் மாவட்டம்

தமிழ் - வினாத்தாள் மற்றும் விடைகுறிப்புகள்

வகுப்பு

வினாத்தாள்

விடைக்குறிப்பு

6

CLICK HERE

CLICK HERE

7

CLICK HERE

CLICK HERE

8

CLICK HERE

CLICK HERE

9

CLICK HERE

CLICK HERE

10

CLICK HERE

CLICK HERE

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post