அனைவருக்கும். ஆறு முதல் பனிரெண்டு வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7 முதல் நடைபெற உள்ளது. அதற்கான கால அட்டவணை கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவற்றைக் கொண்டு அரையாண்டுத் தேர்வுக்கு நன்முறையில் தயாராகும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கான கால அட்டவணை , பாடத்திட்டம் மற்றும் வினா அமைப்பு முறை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,
அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை
Tags:
TIMETABLE