7TH-TAMIL-TERM2- QUESTION BANK - UNIT2 - MOZHI THIRAN

    

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் பருவம்

வினா - வங்கி

_____________________________________________________________________________________________

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களாக வகைப்படுத்துக.

நல்லூர் , வடை , கேட்டல், முகம் , அன்னம், செம்மை, காலை,

 வருதல் , தோகை, பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, ஐந்து

மணி , விளையாட்டு, புதன்.

பொருள்

இடம்

காலம்

சினை

குணம்

தொழில்

 

 

 

 

 

 

 

சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக:-

( அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன் )

1. _______________ பெயர் என்ன?

2. _______________ ஏழாம் வகுப்பு மாணவர்கள்.

3. _______________ எப்படி ஓடும்.

4. _______________ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

5. _______________ வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பின்வரும் தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.

1. எங்கள் வீட்டு  நாய்க்குட்டி ஓடியது.

2. இவர் தான் உங்கள் ஆசிரியர்.

3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை

4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை. நீயே கூறு

5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?

தன்மை

முன்னிலை

படர்க்கை

 

 

 

கடிதம் எழுதுக.

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

மொழியோடு விளையாடு

கீழே உள்ள குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டத்தில் எழுத்துகளை நிரப்புக.

1. காலையில் பள்ளி மணி

2. திரைப்படங்களில் விலங்குகள் ______ காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்

3. கதிரவன் காலையில் கிழக்கே ________


4. நாள் தோறும் செய்தித்தாள் ________ வழக்கம் இருக்க வேண்டும்.


 ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.

1. ____________ புல்லை மேயும்             4. _______ பறக்கும்.

2. ____________ சுடும்                         5. _______ மணம் வீசும்.

3. ____________ பேசும்

பின் வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.

எ.கா : தா – கொடு

தீ       _____         வை _____

பா       _____          மை _____

தை    ______

பின் வரும் சொற்களை இரு பொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.

எ.கா : ஆறு

1. ஈ ஆறு கால்களை உடையது.

2. தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது

விளக்கு , படி , சொல் , கல்,  மாலை,  இடி

கலைச்சொல் அறிவோம்.

1. SUMMER VACATION            5. MORAL

2. CHILD LABOUR                  6. UNIFORM

3. DEGREE                          7. GUIDANCE

4. LITERACY                        8. DISCIPLINE

PDF - FILE

CLICK HERE 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post