இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
பருவம்
: 2 இயல் : 1
அறிவியல்,
தொழில் நுட்பம் கலங்கரை விளக்கம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேயாமாடம் எனப்படுவது ______.
அ) வைக் கோலால் வேயப்படுவது ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது ஈ) துணியால் மூடப்படுவது
2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்
கோடிட்ட சொல்லின் பொருள் ______.
அ) காற்று ஆ) வானம் இ) கடல் ஈ) மலை
3. கடலில் துறை அறியாமல் கலங்குவன ______.
அ) மீன்கள் ஆ) மரக்க லங்கள் இ) தூண்கள் ஈ) மாடங்கள்
4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.
அ ) ஞெகிழி ஆ) சென் னி இ) ஏணி ஈ) மதலை
குறுவினா
1. மரக்கலங்களை த் துறை நோக்கி அழைப்பது எது?
2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில்
விளக்கு ஏற்றப்படும்? சிறுவினா
1. கலங்கரை விளக்கம் பற்றிப்
பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.
சிந்தனை வினா
1. கலங்கரை விளக்கம் கப்பல்
ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள்
கருதுகிறீர்கள்?
PDF - FILE