அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். நமது தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் பல்வேறு விதமான கற்றல் வளங்களை மாணவர்களுக்கு பயன்படும் விதமாகவும், ஆசிரியர்களுக்கு பக்கத் துணையாகவும் வழங்கி வரும். அந்த வகையில் நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு எங்களை மென்மேலும் புதிது புதிதாக வளங்களை உருவாக்கிட வழங்கிட உந்துதல் தருகிறது. அந்த வகையில் இந்த பதிவில் ஆசிரியர்களுக்கு உபயோகமான பாடக்குறிப்பேடு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடக் குறிப்பேடு மாதங்கள் அடிப்படையிலோ, வாரங்கள் அடிப்படையிலோ தொகுக்கப்பட வில்லை. பாடங்கள் வாரியாக மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது. இரண்டு இரண்டு பாடங்களுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எந்த பாடம் எழுத வேண்டுமோ அந்த பாடத்தினை நீங்கள் தேர்ந்தெடுத்து எழுதிக் கொள்ளலாம். நீங்கள் அந்த வாரத்திற்குரிய தேதிகளை எழுதிக் கொள்ளவும். இவ்வாறு பயன்படுத்தும் போது உங்களுக்கும் இது உதவியாக இருக்கும். தற்போது 6ஆம் வகுப்பு இரண்டாம் பருவத்திற்கு தொகுத்துள்ளோம். மற்ற வகுப்பிற்கும் விரைவில் இவ்வாறு தொகுக்கப்படும். இந்த செயல்பாடு உங்களுக்கு எவ்வாறு உதவிகரமாக உள்ளது என்பதைப் பொறுத்து இவ்வாறு பாடக்குறிப்பேடு தொகுக்கப்படும். இதற்கு உங்கள் கருத்துகளை கருத்துப்பெட்டியில் பதிவு செய்யவும். சென்ற ஆண்டு வழங்கிய 6 முதல் 10 வகுப்புக்கான பாடக்குறிப்பேட்டினையும் தொகுத்து உள்ளோம். அதனை தொடர்ந்து பயன்படுத்தி எழுத தொடர்ந்து வரும் CLICK HERE என்பதனை அழுத்தவும்.
ஆறாம் வகுப்பு
இரண்டாம் பருவம்
அனைத்து இயல்
பாடக்குறிப்பேடு
அட்டவணையில் பாடத்திற்கு எதிரே உள்ள சொடுக்கவும் என்பதனை அழுத்தினால் அந்த
பாடத்திற்குரிய பாடக்குறிபேடு இணைப்பு கிடைக்கும். அதனைப் பயன்படுத்தி எழுதிக்
கொள்ளலாம்.
|
வ.எண் |
பாடத்தலைப்பு |
பாடக்குறிப்பேடு |
|
|
1 |
இயல் - 1 |
மூதுரை |
|
|
2 |
துன்பம் வெல்லும் கல்வி |
||
|
3 |
கல்விக்கண் திறந்தவர் |
|
|
|
4. |
நூலகம் நோக்கி |
||
|
5. |
இன எழுத்துகள் |
||
|
6. |
இயல் – 2 |
ஆசாரக் கோவை |
|
|
7. |
கண்மணியே கண்ணுறங்கு |
||
|
8 |
தமிழர் பெருவிழா |
||
|
9. |
மனம் கவரும் மாமல்லபுரம் |
||
|
10. |
மயங்கொலிகள் |
||
|
11. |
திருக்குறள் |
||
|
12. |
இயல் – 3 |
நானிலம் படைத்தவன் |
|
|
13. |
கடலோடு விளையாடு |
||
|
14. |
வளரும் வணிகம் |
||
|
15. |
உழைப்பே மூலதனம் |
||
|
16. |
சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் |
||