பத்தாம் வகுப்பு
ENGLISH
ஆங்கிலப் பாடத்தில் என்னென்ன படிக்க வேண்டும்? எந்த தேதியில் எந்த பாடத்தை படிப்பது? என்ற படிப்புக்கான கால அட்டவணையை இணைய வகுப்பில் நாம் காணலாம்
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது? எப்படி பயிற்சி அளிப்பது? எதை பயிற்சி அளிப்பது? அவர்களையும் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வைக்க வேண்டிய வழிகள் குறித்து இங்கு இணைய நேரடி வகுப்பின் மூலம் காண வந்துள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த காணொளியின் இணைப்பினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் பகிர வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம்.
இன்றைய வகுப்பில் மாணவர்கள் அனைவரும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிக்கும் வண்ணம் தங்களைத் தயார்ப்படுத்தி வரவும். இன்று பாடப்புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். எனவே மாணவர்கள் அதற்கு ஏற்றாற் போல் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும்.
இணைய வகுப்பு:
பாடம் : ஆங்கிலம்
நேரலை அமர்வு : 10
நாள் : 06-04-2023
நேரம் : 06.30 பி.ப முதல் 07.30 பி.ப வரை