சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் முதல் திருப்புதல் தேர்வு அட்டவணையானது சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கால அட்டவணை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்புக்கான அனைத்து பாட வினாத்தாள்களும் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மற்ற மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். அதற்கு நமது வலைதளத்தோடு இணைந்திருங்கள்.
சேலம் மாவட்டம்
முதல் திருப்புதல் தேர்வு
கால அட்டவணை
பத்தாம் வகுப்பு
மேல் நிலை வகுப்புகள்