அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தேதிகளில் காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு பல்வேறு மாவட்ட வினாத்தாள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சில மாவட்ட வினாத்தாள்களின் விடைக் குறிப்பும் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் தங்களின் மாவட்ட அனைத்து வகுப்பு வினாத்தாள்களையும் நமது வலைதளத்தில் பதிவிட அந்ததந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வினாத்தாளினை 8695617154 என்ற புலன எண்ணிற்கும், www.thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களின் இந்த சிறு உதவி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் இனி வரும் காலத்தில் பயிற்சிக்கு உதவிகரமாக இருக்கும். நமது வலைதளத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி, வணக்கம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
காலாண்டுத் தேர்வு - 2022
கரூர் மாவட்ட வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்பு
வினாத்தாள் - PDF
விடைக்குறிப்பு - PDF
Vijayalakshm
ReplyDelete