10TH - TAMIL - ALL UNIT - SOL PORUL AND ILAKKANA KURIPPU


சொல்லும் , பொருளும்

இலக்கணக் குறிப்பு

1.       துய்ப்பது  - கற்பது, தருதல்

1.      மூதூர் - பண்புத்தொகை

2.     மேவலால் – பொருந்துதலால், பெறுதலால்

2.    உறுதுயர் – வினைத்தொகை

3.    மயலுறுத்து – மயங்கச் செய்

3.    கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத் தொகை

4.    ப்ராண – ரஸம் – உயிர்வளி

4.    தடக்கை – உரிச்சொல் தொடர்

5.    லயத்துடன் - சீராக

5.    நன்மொழி -  பண்புத்தொகை

6.    நனந்தலை உலகம் – அகன்ற உலகம்

6.    வியத்தல் – தொழிற்பெயர்

7.     நேமி - சக்கரம்

7.     வழங்கல் - தொழிற்பெயர்

8.    கோடு - மலை

8.    இருத்தல் - தொழிற்பெயர்

9.    கொடுஞ்செலவு – விரைவாக செல்லுதல்

9.    செப்பல் - தொழிற்பெயர்

10.   நறுவீ – நறுமணமுடைய மலர்கள்

10.   உரைத்தல் - தொழிற்பெயர்

11.     தூஉய் - தூவி

11.     எழுதல் - தொழிற்பெயர்

12.   விரிச்சி – நற்சொல்

12.   நோக்கல் - தொழிற்பெயர்

13.   சுவல் - தோள்

13.   அசைஇ – சொல்லிசை அளபெடை

14.   அருகுற - அருகில்

14.   கெழீஇ – சொல்லிசை அளபெடை

15.   முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

15.   பரூஉக் - சொல்லிசை அளபெடை

16.   அசைஇ - இளைப்பாறி

16.   குரூஉக்கண் - சொல்லிசை அளபெடை

17.   கடும்பு – சுற்றம்

17.   ஊழ் ஊழ் – அடுக்குத் தொடர்

18.   ஆரி - அருமை

18.   வளர்வானம் – வினைத்தொகை

19.   வயிரியம் - கூத்தர்

19.   செந்தீ - பண்புத்தொகை

20. இறடி - தினை

20. வாரா ( ஒன்றன் ) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

21.   அல்கி - தங்கி

21.   கேள்வியினான் – வினையாலணையும் பெயர்

22. நரலும் - ஒலிக்கும்

22. காடனுக்கும் கபிலனுக்கும் - எண்ணும்மை

23. படுகர் - பள்ளம்

23. குண்டலமும் குழைகாதும் - எண்ணும்மை

24. வேவை – வெந்தது

24. ஆடுக – வியங்கோள் வினைமுற்று

25. பொம்மல் - சோறு

25. வண்ணமும் சுண்ணமும் - எண்ணும்மை

26. சுடினும் - சுட்டாலும்

26. பயில்தொழில் – வினைத்தொகை

27. மாளாத – தீராத

27. காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

28. மாயம் - விளையாட்டு

28. கணீர் – கண்ணீர் என்பதன் இடைகுறை

29. விசும்பு – வானம்

29. காய்மணி – வினைத்தொகை

30. ஊழி - யுகம்

30. உய்முறை - வினைத்தொகை

31.   ஊழ் -  முறை

31.   செய்முறை - வினைத்தொகை

32. தண்பெயல் – குளிர்ந்த மழை

32. மெய்முறை – வேற்றுமைத் தொகை

33. ஆர்தருபு -  வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

33. கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

34. பீடு - சிறப்பு

 

35. ஈண்டி – செறிந்து திரண்டு

 

36. கேள்வியினான் – நூல் வல்லான்

 

37. கேண்மையினான் – நட்பினன்

 

38. தார் -  மாலை

 

39. முடி - தலை

 

40. முனிவு – சினம்

 

41.   அகத்து உவகை – மன மகிழ்ச்சி

 

42. தமர் – உறவினர்

 

43.  நீ பவனம் - கடம்பவனம்

 

44. மீனவன் – பாண்டிய மன்னன்

 

45. கவரி – சாமரை

 

46. நுவன்ற – சொல்லிய

 

47. என்னா - அசைச்சொல்

 

48. பண்டி - வயிறு

 

49. அசும்பிய – ஒளிவீசுகிற

 

50. முச்சி – தலையுச்சிக் கொண்டை

 

51.   சுண்ணம் – நறுமணப்பொடி

 

52. காருகர் – நெய்பவர் ( சாலியர் )

 

53. தூசு - பட்டு

 

54. துகிர் - பவளம்

 

55. வெறுக்கை – செல்வம்

 

56.  நொடை - விலை

 

57.  பாசவர் – வெற்றிலை விற்போர்

 

58. ஓசுநர் -  எண்ணெய் விற்போர்

 

59. மண்ணுள் வினைஞர் – ஓவியர்

 

60. மண்ணீட்டாளர் - சிற்பி

 

61.   கிழி - துணி

 

62. சேக்கை - படுக்கை

 

63. யாக்கை - உடல்

 

64. பிணித்து - கட்டி

 

65. வாய்ந்த - பயனுள்ள

 

66.  இளங்கூழ் – இளம் பயிர்

 

67. தயங்கி - அசைந்து

 

68. காய்ந்தேன் - வருந்தினேன்

 

69. கொம்பு - கிளை

 

70. புழை - துளை

 

71.   கான் - காடு

 

72. தேம்ப - வாட

 

73. அசும்பு – நிலம்

 

74. உய்முறை – வாழும் வழி

 

75.  ஓர்ந்து – நினைத்து

 

76. கடிந்து – விலக்கி

 

77.  உவமணி - மணமலர்

 

78. படலை - மாலை

 

79.  துணர் - மலர்கள்

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post