10TH -TAMIL - PUBLIC STUDY PLAN

 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். மே 6 முதல் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளும் விதமாக இங்கு படிப்பதற்கான கால அட்டவணையும், தேர்வு நேரத்தில் எந்த்தெந்த நேரத்தில் எந்ததெந்த வினாக்கள் எழுத வேண்டும். எந்த பகுதிக்கு எவ்வளவு மணி நேரம் எழுத வேண்டும் என்பதனையும் குறித்து தெளிவான அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவற்றைப் பயன்படுத்தி தங்களை பொதுத் தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பத்தாம் வகுப்பு – தமிழ்  படிப்பதற்கான கால அட்டவணை


STUDY PLAN

30-04-2022

ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் இரு மதிப்பெண் வினாக்கள்

01-05-2022

ஞாயிறு

( மாணவர்கள் படித்ததை வீட்டில் எழுதிக் பார்க்கவும் )

02-05-2022

மூன்று மதிப்பெண் வினாக்கள்

( மூன்று பிரிவு வினாக்கள் )

03-05-2022

இரம்ஜான் – விடுமுறை

( மாணவர்கள் வீட்டில் படித்த அனைத்து வினாக்களையும் எழுதிப் பார்க்கவும் )

04-05-2022

ஐந்து மதிப்பெண் வினாக்கள் மற்றும் எட்டு மதிப்பெண் வினாக்கள்

05-05-2022

படித்தவற்றை எழுதிப் பார்க்கும் விதமாக ஒரு மாதிரி முழு ஆண்டு பொதுத் தேர்வு எழுதுதல்

06-05-2022

தேர்வு ஆரம்பம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 நேர அட்டவணை


பலவுள் தெரிக                                    -              15X1=15     -  15 நிமிடங்கள்

செய்யுள் ,உரைநடை  குறுவினாக்கள்   -     4X2=8     -   10 நிமிடங்கள்

இலக்கணம்,மொழிப்பயிற்சி கு.வினா - 5X2=10   -    15 நிமிடங்கள்

உரைநடை சிறுவினாக்கள்                     -     2X3=6    -    10 நிமிடங்கள்

செய்யுள் சிறுவினாக்கள்                              - 2X3=6   -     10 நிமிடங்கள்

இலக்கணச் சிறுவினாக்கள்                         - 2X3=6   -     10 நிமிடங்கள்

5 மதிப்பெண் வினாக்கள்                            -    5X5=25  -    35 நிமிடங்கள்

நெடுவினாக்கள்                                        -    3X8=24   -    75 நிமிடங்கள்

                                                                                ---------------

100 மதிப்பெண், 

                                                                                     180 நிமிடங்கள்

                                                                           --------------- 

 

9 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post