ஆசிரியர்களுக்கு வணக்கம். தற்சமயம் அனைவரும் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு ஆயத்தமாக இருப்பீர்கள். அதற்கான முன்னுரிமைப் பட்டியலும் EMIS வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில் 01-08-2021 நிலவரப்படி கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த PDF ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்ய 20 நொடிகள் காத்திருக்கவும்.
காத்திருப்புக்கு நன்றி