மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு வணக்கம். தற்போது தமிழக அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய பாடங்களில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பிற்கேற்ப பாடங்களை நடத்துகின்றனர். அந்த வகையில் சென்ற வாரம் மண்டல அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் கற்றல் அடைவு குறைவாக உள்ளது எனக் கருதி குறிப்பிட்ட தலைப்பில் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கற்றல் அடைவுகளை பெறவில்லை என அறிந்து ஆசிரியர்களின் முயற்சிக்கு வலுவூட்டம் விதமாக 10-01-2022 முதல் கற்றல் அடைவுக் குறித்த வலுவூட்டும் பயிற்சி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் தற்போது தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 6 முதல் 10 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு உண்டான கற்றல் விளைவுகள் அனைத்து பருவத்திற்கும், அனைத்து பாடங்களுக்கும் இங்கு அட்டவணையிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களுக்குரிய பாடங்களுக்கான கற்றல்விளைவுகள் அடங்கிய அட்டவணையை DOWNLOAD என்ற பொத்தனை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நன்றி,வணக்கம்.
ஆறாம் வகுப்பு
கற்றல் விளைவுகள்
ஏழாம் வகுப்பு
கற்றல் விளைவுகள்