10TH - NOOLAGA URUPPINAR PADIVAM

 மாணவர்கள் இந்த பணித்தாளில் நூலகம் என்பதனை மைய நூலகமாக தெரிவு செய்யவும். நீங்கள் பொது தேர்வில கேட்கப்படும் வினாவிற்கு ஏற்ப அது கிளை நூலகமா?மைய நூலகமா? ஊர்ப்புற நூலகமா? என்று எழுத வேண்டும். மேலும் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை தங்கள் தமிழாசிரியரைத் தொடர்புக் கொண்டு விளக்கம் பெறவும். பத்தாம்வகுப்பு தமிழ் நூலக உறுப்பினர் படிவம் நிரப்புதல்

காணொளி


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post