நமது சூரிய குடும்பத்தை (Solar System) முப்பரிமாணத்தில் (3D) சுற்றிப் பார்க்கும் வகையில் இந்த சிறப்புப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கோள்களை உங்கள் மவுஸ் அல்லது விரலால் தொட்டுச் சுழற்றிப் பார்க்கலாம். ஒவ்வொரு கோளைப் பற்றிய தமிழ் மற்றும் ஆங்கிலத் தகவல்களை அறிய அந்தந்த கோள்களின் மீது கிளிக் செய்யவும்.