ஆறாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – 5
தொடரமைப்பு
🟩 5.1 உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து, தொடரை நிறைவு செய்க
வீரர்கள், செயற்கைக்கோள், ஓட்டினார், வரைந்தாள், களிமண் பொம்மை, வண்ணத்துப்பூச்சி
- ___________ தேன் உறிஞ்சுகிறது. 👉 வண்ணத்துப்பூச்சி
- குழந்தைகள் ________ செய்தனர். 👉 களிமண் பொம்மை
- கண்மணி ஓவியம் ________ 👉 வரைந்தாள்
- _________ அணிவகுத்துச் சென்றனர். 👉 வீரர்கள்
- விண்ணில் _________ செலுத்தப்பட்டது. 👉 செயற்கைக்கோள்
- சந்தோஷ் பேருந்து __________ 👉 ஓட்டினார்
🟦 5.2 படத்திற்குரிய பயனிலை வரும் தொடரை எடுத்து எழுதுக
- அவன் மகிழன்.
- இருவரில் மகிழன் யார்?
- மகிழன் நடக்கிறான்.
- மகிழன் படிக்கிறானா?
- மகிழன் விளையாடுகிறான்.
- மகிழன் நடனம் ஆடுகிறான்.
- மகிழன் ஒரு சிறுவன்.
📘 PDF பதிவிறக்கம்
உங்கள் PDF 10 விநாடிகளில் பதிவிறக்கம் செய்யத் தயாராகும்...
10
