9TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - EZHTHU - ALAPEYDAI

 


www.tamilvithai.com                                                           www.kalvivithaigal.com

எழுத்து - அளபெடை

மாதம்        :       ஜூன் -2025

இயல்        :        01

வகுப்பு       :       ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்        :       தமிழ்  

தலைப்பு     :       எழுத்து - அளபெடை

----------------------------------------------------------------------------------------------------------------------

அறிமுகம்                   :

Ø  எழுத்துகளின் வகை தொகைகளை கூற வைத்து அதன் வழியே பாடப்பொருளை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  செய்யுளில் அளபெடையின் பங்கினை அறிந்து செய்யுளினைப் படித்தல், சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  சார்பெழுத்து வகைகள் பற்றிக் கூறல்

Ø  அளபெடை வகைகளை கூறல்

Ø  அளபெடைகள் அன்றாட வாழ்வில் பயன்படும் விதம் பற்றிக் கூறல்

Ø  திருக்குறளில் இடம் பெறும் அளபெடை வகைகளை அறிய வைத்தல்

கருத்துரு வரைபடம்              :

எழுத்து - அளபெடை

 

 

விளக்கம்    :

            எழுத்து - அளபெடை

Ø  சார்பெழுத்து வகைகள் அளபெடை  

Ø  அளபெடையின் வகைகள் பற்றி

Ø  உயிரளபெடையின் வகைகள் பற்றி

Ø  ஒற்றளபெடையில் இடம் பெறும் மெய்யெழுத்துகள்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  இலக்கணம் என்பது பற்றி அறிதல்

Ø  சார்ப்பெழுத்துகள் பற்றி அறிதல்

Ø  அளபெடை பற்றிஅறிதல்

Ø  அளபெடை வகைகளை அறிதல்

Ø  அளபெடைகளை இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்

குறைதீர் கற்றல்              :

Ø     மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எளிய பகுதிகளாக  பிரித்து கற்பித்தல்

Ø    மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

           மாணவர்களுக்கு பாடப்பகுதியினை விளக்குதல்.

மதிப்பீடு                      :

LOT :

Ø  சார்பெழுத்துகளின் வகைகளைக் கூறுக.

Ø  நீண்டு ஒலிப்பது_________

                MOT :

Ø  அளபெடை என்பது யாது?அதன் வகைகள் யாவை?

Ø  இசைநிறை அளபெடையை பற்றிக் கூறுக.

                HOT :

Ø   உங்கள் பாடப்பகுதியில் திருக்குறளில் இடம் பெற்றுள்ள அளபெடைகளைக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :         எழுத்து - அளபெடை

T1005 - எழுத்து, சொல்லின் அடிப்படை இலக்கணம் அறிந்து மொழியைக் கையாளுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post