அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம். அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 09 முதல் துவங்க உள்ளது. அந்த அரையாண்டுத் தேர்வில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மாணவர்கள் எவ்வாறு தங்களைத் தயார்ப்படுத்திக் கொளவது?, எவ்வாறு அதிக மதிப்பெண் பெறுவது? மெல்லக் கற்கும் மாணவர்கள் எவ்வாறு தேர்ச்சி பெறுவது என்பதற்கான நேரலை வகுப்புகள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள் மேற்கொள்ளவிருக்கிறது.
மாணவர்கள் அனைத்து தங்களுக்குரிய சந்தேகங்களை இந்த இணைய வகுப்பில் நீங்கள் கேட்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கள் கைபேசி அல்லது மடிக்கணினியில் ZOOM APP பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
உங்களுக்கான முதல் நாள் இணைய வகுப்பிற்கான இணைப்பு கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி இணைய வகுப்பில் இணையவும்.
உங்களால் முடியும் - இணைய வகுப்பு
நாள் : 24-11-24
நேரம் : 4.00 பி.ப முதல் 5.00 பி.ப
ZOOM ID : 837 1402 4355
PASSCODE : 12345