ஈரோடு - இரண்டாம் இடைத் தேர்வு -2024
பத்தாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச
விடைக் குறிப்பு
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி – 1 மதிப்பெண்கள் - 6 |
||
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
1. |
ஈ.சிலப்பதிகாரம் |
1 |
2. |
இ.வலிமையை நிலைநாட்டல் |
1 |
3. |
அ.கு.ப.இராஜகோபாலன் |
1 |
4. |
ஆ.ஒளவையார் |
1 |
5. |
அ.அகவற்பா |
1 |
6. |
அ.கைம்மாறு கருதாமல்
அறம் செய்வது |
1 |
பகுதி - 2 |
||
7. |
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து
நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள். |
2 |
8.
|
Ø
அறம் கூறும் மன்றங்கள். Ø
துலாக்கோல் போல்
நடுநிலையானது. Ø
மதுரையில் மதுரைக்காஞ்சி
அவையம். |
2 |
9. |
வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும்
வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார். |
2 |
10 |
·
பழைய புத்தகக் கடையில்
புத்தகம் வாங்குதல். ·
உணவுக்கானப் பணத்தில் புத்தகம் வாங்குதல். |
2 |
11 |
வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில்
பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம். |
2 |
பகுதி – 3 |
||
12 |
v வெட்சி – கரந்தை v வஞ்சி – காஞ்சி v நொச்சி - உழிஞை |
2 |
13 |
Ø வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது
குறள் வெண்பா. எ.கா: எப்பொருள் எத்தன்மைத்
தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. |
2 |
14. |
அ. தலைமுறைக்கு
ஒருமுறை மட்டும் மலர்வது எது? ஆ. தமிழர் போரிலும்
எவற்றை பின்பற்றினர்? |
2 |
15. |
அ. கோவை
ஆ. புதுவை |
2 |
16. |
அ) பாசனம் ஆ. நம்பிக்கை |
2 |
பகுதி – 4 |
||
17. |
இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக்
கூட்டம் பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக
சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து
முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம்
என முழங்கினார். |
3 |
18 |
Ø
அகவல் ஓசை பெற்று
வரும். Ø
ஈரசைச்சீர் குறைவாக
காய்ச்சீர் மிகுதியாக வரும். Ø
ஆசிரியத்தளை மிகுதியாக
வரும். Ø
வெண்டளை,கலித்தளை விரவி
வரும். Ø
மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கு ஏற்ப முடியும். Ø
ஏகாரத்தில் முடிவது
சிறப்பு |
3
|
19. |
·
மேல் மண் பதமாகிவிட்டது. ·
வெள்ளி முளைத்திடுது. ·
காளைகளை ஓட்டி விரைந்து
செல். |
3 |
20. |
வீட்டின் சுவர், சன்னல்
போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான்
படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக்
கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பின் கந்தை துணியால்
துடைத்து, சாயக் குவளையில்
கட்டைத் தூரிகைக் கொண்டு வண்ணமடிக்க வேண்டும். |
3 |
21. |
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; |
3
|
பகுதி – 5 |
||
22.
|
v
இரண்டாம் இராச இராச சோழனின் நாட்டின் வளம், ஆட்சிச் சிறப்பைச் சொல்கிறது. v
யானைகள் மட்டும்
பிணிக்கப்படுகிறது.மக்கள் பிணிக்கப்படவில்லை. v
சிலம்புகள் புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை. v
ஓடைகள் கலக்கமடைகின்றன.மக்கள் கலக்கமடைவதில்லை. v
நீர் அடைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அடைக்கப்படுவதில்லை. v
மாங்காய்கள் வடுப்படுகிறது. மக்கள் வடுபடுவதில்லை. v
நெற்போர் மட்டுமே
இருக்கிறது.மற்ற போர்கள் இல்லை. |
5 |
23
|
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001. ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட
வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் மலரில்
“ உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில்
கட்டுரை எழுதி இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய்
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள்உண்மையுள்ள, இடம் : சேலம் அ அ அ அ
அ. நாள் : 11-11-2024 உறை மேல் முகவரி: பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001 |
5 |
24
|
படிவத்தின் அனைத்து
பகுதிகளும் நிரப்பி இருப்பின் முழுமதிப்பெண் வழங்கவும் |
5 |
25 |
1. கல்வெட்டுகளின்
வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல். 2. கல்வெட்டுகளின்
மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை. 3. கல்வெட்டுக்கள்
குறித்துக்கூறி,
அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல். 4. கல்வெட்டுக்கள்
வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5. கல்வெட்டு
மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல் |
5 |
26
|
ஏடு எடுத்தேன்
கவி ஒன்று எழுத
என்னை எழுது
என்று சொன்னது
இந்தக் காட்சி அர்த்தமுள்ள காட்சி கொடைப் பற்றிய காட்சி கொடுப்பவன்
என் கொடையைப் பற்றி எழுது என்றான் பெறுபவன்
என் வறுமையைப் பற்றி எழுது என்றான் நான்
எழுதுகிறேன் கொடையைத் தடுக்காதே என்று |
|
பகுதி – 6 |
||
27. |
குறிப்புச்சட்டம் முன்னுரை நாட்டுவிழாக்கள் விடுதலைப் போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்
பங்கு முடிவுரை |
8 |
28.
|
குறிப்புகளுக்கு
ஏற்ற படி நாடகப் பாங்கில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
8 |
விடைக்குறிப்பு
தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு
உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப் பட்டி
CLICK HERE TO GET PDF