அனைவருக்கும் வணக்கம். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமான கொண்டாடி வருகிறோம். அந்த ஆசிரியர் தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள திறமையான அர்பணிப்பு உணர்வுடன் பங்காற்றி வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பள்ளிக் கல்வித்துறையில் சிறப்பான முறையில் பங்காற்றிய ஆசிரியப் பெருமக்களை பெருமைப்படுத்தும் விதமாக மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் வெளியிடப்பட்டுள்ளது. யார் யார் பெறுகிறார்கள் என்ற விபரம் , அதற்கான PDF கீழ் உள்ள இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெறும் பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி வணங்குகிறது உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்.
மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியப் பெருமக்கள்
பெயர்ப் பட்டியல்