6TH TO 10TH - 1ST TERM/QUATERLY EXAM - TAMIL - Q&A - 2024-SALEM DT

 

அனைவருக்கும் வணக்கம். 6 முதல் 12 வகுப்பு வரைக்குமான முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வு செப்டம்பர்  19 முதல் 27 வரை நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் நடத்தப்படும் 6 முதல் 10 வகுப்பு வரைக்குமான முதல் பருவம் / காலாண்டுத் தேர்வுக்கான தமிழ் பாடத்திற்குரிய வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை நமது வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

நீங்கள் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அல்லது மாணவர்களாக இருப்பின் உங்கள் மாவட்ட வினாத்தாளினை 8667426866 என்ற புலன எண்ணிற்கு அனுப்பவும். அல்லது thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்.

சேலம் மாவட்டம்

முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு - 2024

6 முதல் 10 வகுப்பு

தமிழ் பாடம்

6 முதல் 10 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய         -    CLICK HERE


6 முதல் 10 வகுப்பு விடைக்குறிப்பு பதிவிறக்கம் செய்ய    -    CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post