சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மெல்லக் கற்கும் மாணவர்கள் வருகின்ற காலாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களில் அறிவுறுத்தல் படி அடைவுத் தேர்வு வைக்க ஆலோசிக்கப்பட்டு, 25 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாள் தயார் செய்யப்பட்டு 27-08-2024 முதல் இத்தேர்வு வைக்கப்பட உள்ளன. இந்த அடைவுத் தேர்வு வினாத்தாள்களை, குறிப்பாக பத்தாம் வகுப்பு ( தமிழ் ) பாடத்திற்கான வினாத்தாளினை தேர்வுகள் முடிந்தப்பின் அடுத்த நாள் நமது வலைதளத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தேர்வுகள் எந்தெந்த நாட்களில் நடைபெறுகின்றன என்பதற்கான கால அட்டவணையும் இந்த வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
அடைவுத் தேர்வு கால அட்டவணை
அடைவுத் தேர்வு வினாத்தாள்
Tags:
CLASS10