அனைவருக்கும் வணக்கம். இந்த ஆண்டுக்கான கலைத்திருவிழா " சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு " என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. பள்ளி அளவில் போட்டிகள் எப்போது நடைபெற வேண்டும்? EMIS இல் எந்த தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். எந்ததெந்த வகுப்புகளுக்கு எந்ததெந்த வகையான போட்டிகள் நடத்தப்பட வேண்டும்? எவ்வாறு மேல்முறையீடு செய்ய வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதனை கொண்டு ஆசிரியர்கள் சிறப்பான முறையில் போட்டியை நடத்தி முடித்து EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
வழிகாட்டு நெறிமுறைகள்