அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதையின் அன்பான வணக்கம். இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் இயல்- 6 உரைநடை உலகத்தில் நிகழ்கலை நீக்கப்பட்டு பன்முகக் கலைஞர் என்ற பாடம் இடம் பெற்றுள்ளது என்பது நீங்கள் அறிந்த ஒன்று. அந்த வகையில் இந்தாண்டுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்க உள்ளது. மாணவர்களை காலாண்டுத் தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் 2024 ஆம் ஆண்டு காலாண்டுக்கான மாதிரி வினாத்தாள்களை உருவாக்கி வழங்கியுள்ளது. இந்த மூன்று வினாத்தாளினை மாணவர்கள் நன்கு பயிற்சி செய்யவும். இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பினை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி,வணக்கம்
2024 - ஆம் கல்வி ஆண்டு - பத்தாம் வகுப்பு - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்கள்
மாதிரி வினாத்தாள் - 1 - CLICK HERE
மாதிரி வினாத்தாள் - 2 - CLICK HERE
மாதிரி வினாத்தாள் - 3 - CLICK HERE