அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களும் அன்பான வணக்கம்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அடைவுத்தேர்வுக்கான கணிதப்பாடத்தில் பயிற்சிப்பெற இங்கு பாடங்கள் வாரியாக ஒரு மதிப்பெண் வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி கணிதத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுமாறு அன்போடு வாழ்த்துகிறோம். பாடங்கள் வாரியாக அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது. அட்டவணையில் அந்ததந்தப் பாடங்களுக்கு நேர் எதிரே உள்ள CLICK HERE என்பதனை அழுத்துவதன் மூலம் அந்தப் பாடங்களுக்குரிய பலவுள் தெரிவு வினாக்களை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.
இதனை தயாரித்து வழங்கிய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர், ஐயா, திரு.மோகன வேல் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அவருடைய தொலைவரி குழுவில் இணையும் இணைப்பும் PDF இல் உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அந்த இணைப்பில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்களுக்கான கணித ஒரு மதிப்பெண் வினாக்களை இங்கு PDF ஆக வழங்கியுள்ளோம். கீழே உள்ள பாடங்களுக்கு எதிரே உள்ல CLICK HERE என்ற நீலநிற வார்த்தையை அழுத்துவதன் மூலம் அதன் வளத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். நன்றி , வணக்கம்.
பத்தாம் வகுப்பு
கணிதம்
வ.எ |
பாடம் |
இணைப்பு |
1 |
உறவுகளும் சார்புகளும் |
|
2 |
எண்களும் தொடர்வரிசைகளும் |
|
3 |
இயற்கணிதம் |
|
4 |
வடிவியல் |
|
5 |
ஆயதொலை வடிவியல் |
|
6 |
உயரங்களும் தொலைவுகளும் |
|
7 |
அளவியல் |
|
8 |
புள்ளியலும் நிகழ்தகவும் |