மாநில அளவிலான கட்டுரைப் போட்டி - 2023
சுதந்திர இந்தியா - 2023
போட்டி விபரம்
- 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்துக் கொள்ளலாம்.
- தாங்கள் கையால் எழுதி அதனை PDF ஆக மாற்றி இணைப்பில் ஏற்ற வேண்டும்.
- ஒரு மாணவர் ஒரு படைப்பு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
- கட்டுரகள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
- கட்டுரைகள் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இணையத்திலோ, மற்ற புத்தகங்களில் உள்ள கட்டுரைகளையோ பார்த்து எழுதி இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பரிசுக்கு அக்கட்டுரை தேர்வு செய்யப்படமாட்டாது.
- கட்டுரைகளில் உங்கள் பெயர், வகுப்பு ,பள்ளி, ஊர், மாவட்டம், தொலைபேசி எண், நிச்சயம் இடம் பெற வேண்டும்.
- உங்களின் வகுப்பாசிரியர் அல்லது தலைமை ஆசிரியர் கையொப்பம் உடன் அனுப்பினால் கூடுதல் சிறப்பு
- கையொப்பம் இல்லாத கட்டுரைகளும் பரிசுக்கு ஏற்றக் கொள்ளப்படாது.
- இது உங்களின் உயர் சிந்தனை வளர்க்கும் போட்டி.
- இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
- உங்களின் படைப்புகள் தெளிவானதாகவும், நேர்த்தியாகவும் இருக்குமாறு அனுப்பவும்.
- கோப்பைகளும், பதக்கங்களும் உங்களின் பள்ளி அல்லது வீட்டு முகவரிக்கு அனுப்பபடும் என்பதால் தெளிவான முகவரியை பின்கோடுடன் இருக்குமாறு படைப்பிலும், இணைப்பிலும் கொடுக்கவும்.
- சரியான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் மட்டுமே மின் - சான்றிதழ் அனுப்பப்ப இயலும்.
கட்டுரைப்போட்டி
- போட்டி மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
- 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான தலைப்பு - என் இந்தியா
- 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு - நான் விரும்பும் இந்தியா
- 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு - பசுமை இந்தியா
6 முதல் 8 வகுப்பு - பரிசு
- முதல் பரிசு - ரூ 500 மற்றும் கோப்பை
- இரண்டாம் பரிசு - ரூ 300 மற்றும் பதக்கம்
- மூன்றாம் பரிசு - ரூ 150
- ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ்
- ( இணைப்பில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே மின் சான்றிதழ் கிடைக்கப்பெறும் )
9 மற்றும் 10 வகுப்பு - பரிசு
- முதல் பரிசு - ரூ 500 மற்றும் கோப்பை
- இரண்டாம் பரிசு - ரூ 300 மற்றும் பதக்கம்
- மூன்றாம் பரிசு - ரூ 150
- ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ்
- ( இணைப்பில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே மின் சான்றிதழ் கிடைக்கப்பெறும் )
11 மற்றும் 12 வகுப்பு - பரிசு
- முதல் பரிசு - ரூ 500 மற்றும் கோப்பை
- இரண்டாம் பரிசு - ரூ 300 மற்றும் பதக்கம்
- மூன்றாம் பரிசு - ரூ 150
- ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ்
- ( இணைப்பில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே மின் சான்றிதழ் கிடைக்கப்பெறும் )
- மாணவர்கள் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 13 வரை தங்களின் படைப்புகளை அனுப்பலாம்.
- போட்டியின் முடிவுகள் ஆகஸ்ட் - 15 ஆம் தேதி மாலை 6.00 மணி அளவில் அறிவிக்கப்படும்.
- சுதந்திர இந்தியா வாட்ஸ் அப் குழுவிலும், தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளத்திலும் வெற்றிப் பெற்ற மாணவர்கள் அறிவிப்பு வெளியிடப்படும். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் அனுப்பபடும்.
- போட்டிக்காக வழங்கப்பட்டுள்ள இணைப்பில் கட்டுரை அனுப்பினால் மட்டுமே உங்களுக்கான மின் சான்றிதழ் வழங்கப்படும். இதர வழிகளில் அனுப்பினால் மின் சான்றிதழ் வழங்க இயலாது.
- போட்டியில் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
பங்கு பெறுங்கள் வெற்றி பெறுங்கள்
குழுவில் இணைந்து சந்தேகங்களை கேட்கலாம். வெற்றி பெற்றவர்களின் விபரங்களை அறிய கீழ் உள்ள வாட்ஸ் அப் படத்தைத் தொட்டு இணையவும்.
அல்லது QR CODE ஸ்கேன் செய்து இணையவும்
Tags:
TAMIL
A.Roshan
ReplyDelete