அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு 06-04-2023 முதல் 20-04-2023 வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் இந்த தேர்வுக்கு தீவிரமாக தயாராகிக் கொண்டிருப்பீர்கள் என்பதனை அறிவோம். இந்த நேரத்தில் உங்களுக்கு படித்தவற்றை திரும்பப் பயிற்சி பெற வைக்கும் விதமாக நமது வலைதளம் முக்கிய வினாக்களைக் கொண்டு மாதிரி வினாத்தாட்களை வழங்கியுள்ளோம். இவற்றை நன்றாக பயிற்சி செய்யுமாறு வேண்டுகிறோம். அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.
இந்த மாதிரி வினாத்தாள் பற்றி இந்த காணொளியில் பார்க்கவும். இந்த காணொளியில் சில முக்கிய அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கும். கடைசி வரை முழுமையாகப் பார்க்கவும்.
இந்த வினாத்தாளினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய
Tags:
CLASS10