பத்தாம் வகுப்பு
தமிழ்
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் 06-04-2023 முதல் 20-04-2023 வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. நடைபெறும் பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் நோக்கம். அந்த வகையில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் வழிமுறைகளை இங்கு கொடுத்துள்ளோம். அவற்றை பயன்படுத்தி அவ்வாறே பின்பற்றி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டுமாய் அன்புடன் வாழ்த்துகிறோம். உங்களால் முடியாவிட்டால் எவராலும் முடியாது. முயற்சியும் பயிற்சியும் ஒரு சேர இணைந்தால் வெற்றி என்பது நிச்சயம். வாருங்கள் மாணவர்களே கீழே கொடுக்கப்பட்ட வெற்றிக்கு வழி அமைப்போம் தொகுப்பினை பயன்படுத்தி பயிற்சி செய்யுங்கள் மாணவர்களே........
வெற்றிக்கு வழி அமைப்போம்