அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு வணக்கம். தற்போது அனைவரும் தங்களின் விடுப்பு விபரங்களை TNSED செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. அதன் அடிப்படையில் என்னென்ன விடுப்புகள் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விபரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதனைப் பின்பற்றி ஆசிரியர்கள் தங்களின் விடுப்பு விபரத்தினைப் பதிவேற்றம் செய்யவும். பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள விடுப்பு விபர PDF இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து உங்களின் விடுப்பு விபரத்தினை பதிவேற்றம் செய்யவும்.
நன்றி வணக்கம்
பள்ளிக்கல்வித் துறை
விடுப்பு விபரம்