அரசு பொதுத் தேர்வு என மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும், ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சியினை வழங்கவும் 10 அரசு பொது தேர்வு வினாத்தாள் அடங்கிய வினாத்தாள் தொகுப்பு புத்தகத்தின் PDF நமது வலைதளத்தில் பதிவிடப்படுகிறது. இது அனைத்து பாடங்களுக்கும், தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இருவழிகளுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்து வருகின்ற பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று,மேல்நிலை வகுப்பு தேர்ச்சிப் பெற வேண்டுமாய் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் அன்போடு வாழ்த்துகிறது.
பத்தாம் வகுப்பு
வினாத்தாள் - தொகுப்பு
தமிழ் வழி
கணிதம்
காத்திருப்புக்கு நன்றி