6 TO 9 SEPTEMBER - EXAM SYLLABUS AND PATTERN 2022 -23

 

ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். செப்டம்பர் இறுதி வாரம் 6 மற்றும் 7 வகுப்புகளுக்கு முதல் பருவத் தேர்வும், 8 முதல் 10 வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வும் நடைபெற உள்ளன. இதில் பத்தாம் வகுப்புக்கு வினாத்தாள் வடிவமைப்பானது அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் அடிப்படையில் அமையும். மற்ற வகுப்புகளுக்கு எந்த பாடப்பகுதி மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு ஆகியவற்றை இந்த வலைப்பதிவில் நீங்கள் காணலாம்.  இங்கு 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வுக்குரியப் பாடப்பகுதிகளும், வினாத்தாள் வடிவமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தேர்வுக்குரியப் பாடப்பகுதிகள் மற்றும்

வினாத்தாள் வடிவமைப்பு

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post