அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். கடந்த சில வாரங்கள் தினசரி பாடத்திட்டம் PDF இருந்தால் பகிருங்கள் என கேட்டிருந்தீர்கள். மாவட்டங்களில் சில பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன் அறிவிப்பு ஏதுமின்றி பள்ளிகளை பார்வையிட்டு வருகின்றனர் என்பதனை நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பள்ளிப் பார்வையில் அவர்கள் கேட்பது தினசரி பாடத்திட்டம் என்பது. பாடக்குறிப்பேடு என்பது அந்த வாரத்திற்கு உரியது என்றும், பாடத்திட்டம் அன்றைய தினத்தில் அந்த பாட வேளை எது நடத்தப்படுகிறது என்பதனை எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல ஆய்விலும் இதை நான் முதலில் பார்க்கின்றனர். எனவே அலுவலர்கள் ஆய்வு செய்து வழங்கிய அறிவுரையின் படி தினசரி பாடத்திட்டத்தில் என்னென்ன படிநிலைகள் தேவைப்படுமே அவை அனைத்தும் ஒரு பக்கத்தில் போதிய இடைவெளி விட்டு உங்களுக்கு இங்கு படிவமாக வழங்கியுள்ளோம். ஆசிரியர்கள் இந்த படிவத்தை நிரப்பி வைத்தால் போதுமானதாக இருக்கும். மண்டல ஆய்விலும் படிவம் நிரப்பினால் போதுமானது எனக் கூறியுள்ளனர். ஆகவே உங்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள தினசரி பாடத்திட்டம் ( PDF ) படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொண்டு கோப்பாக பராமரிக்கவும்.
நன்றி, வணக்கம்
தினசரி
பாடத் திட்டம்
பாட ஆசிரியர் பெயர் : நாள்
:
வகுப்பு : பாடம்
:
பாடத்தலைப்பு :
பாடவேளை :
பக்க எண் :
அறிமுகம் |
|
துணைக்கருவிகள் |
|
பாட
விளக்கம் |
|
கற்றல்
விளைவுகள் |
|
மதிப்பீடு |
|
குறை
தீர் கற்றல் |
|
தொடர்
பணி |
|