2021 - 22 கல்வியாண்டு மே -6 அரசு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும், சரிவர பள்ளிக்கு வருகைப் புரியாத மாணவர்களுக்கும் உடனடி சிறப்புத் தேர்வு ஆகஸ்ட் மாதம் முதல் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வருகிறது. அந்த வினாத்தாளினை நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தற்சமயம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக இருக்கும்.
ஆகஸ்ட் துணைத் தேர்வு
ஆங்கிலம் - வினாத்தாள்
CLICK HERE TO GET PDF
Tags:
CLASS10