ஆசிரியர்களுக்கு வணக்கம் 10-01-2022 முதல் கற்றல் அடைவுகளுக்கான வலுவூட்டல் பயிற்சியானது நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான முதல் பயிற்சியானது தமிழ் பாடத்தில் வகுப்பு 1 முதல் வகுப்பு வரை உள்ள தமிழ் எடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த பயிற்சியில் வழங்கப்பட்ட கற்றல் அடைவுகளுக்கான PDF உங்களுக்கு வகுப்பு வாரியாக தரப்பட்டுள்ளது. தங்கள் வகுப்புக்கு தேவைப்படும் ஆசிரியகள் இதனை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வகுப்புகளுக்கு எதிரே உள்ள கற்றல் விளைவுகள் என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நன்றி, வணக்கம்.
முதல் வகுப்பு - கற்றல் விளைவுகள்
இரண்டாம் வகுப்பு - கற்றல் விளைவுகள்
மூன்றாம் வகுப்பு - கற்றல் விளைவுகள்
நான்காம் வகுப்பு - கற்றல் விளைவுகள்
ஐந்தாம் வகுப்பு - கற்றல் விளைவுகள்