🌧️ அறிவிப்பு 🌧️ 22-10-25: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை! 🏫📢

🌧️ இன்று (அக்.22) கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

🌧️ கனமழை காரணமாக இன்று (அக். 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! 🏫📢

தமிழ்நாடு முழுவதும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் இன்று (22.10.2025) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் இதனை கவனிக்கவும் 👇

📍 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:

  • ✅ சென்னை – பள்ளிகளுக்கு மட்டும்
  • ✅ கடலூர் – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ செங்கல்பட்டு – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ தஞ்சாவூர் – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ கள்ளக்குறிச்சி – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ விழுப்புரம் – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ மயிலாடுதுறை – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ திருவாரூர் – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ திருவள்ளூர் – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ ராணிப்பேட்டை – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ புதுச்சேரி & காரைக்கால் – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ புதுக்கோட்டை – பள்ளிகள் மட்டும்
  • ✅ சிவகங்கை – பள்ளி, கல்லூரிகள்
  • ✅ சேலம் – பள்ளிகள் மட்டும்
  • ✅ திருச்சி – பள்ளி, கல்லூரிகள்
🌧️ தொடர்ச்சியான மழை மற்றும் சாலைகளில் நீர்ப்பெருக்கு காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் பாதுகாப்பு கருதி இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.
📢 பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post